UPDATED : செப் 22, 2026 06:40 PM
ADDED : செப் 22, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்:ராஜபாளையம் நகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை 13 நாட்களுக்கும் அதிகமாக இடைவெளி ஏற்பட்டது.
இந்நிலையில் 38 வது வார்டு தோப்புப்பட்டி தெருவில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை இதனால் சிரமத்திற்கு உள்ளான பெண்கள் உள்ளிட்டோர் காலி குடங்களுடன் சத்திரப்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சு வார்த்தையில் சமரசமாகி கலைந்து சென்றனர்.
