தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : ஆக 27, 2025 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகம், விருதுநகர் மருத்துவ கல்லூரி சார்பில், பல்கலைக்கழக வளாகத்தில் ரத்ததான முகாம் வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.

துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவர் நல இயக்குனர் பாலகண்ணன், பார்மசி கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தனர்.

இதில் 230 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர் அவர்களை பாராட்டி வேந்தர் ஸ்ரீதரன் சான்றிதழ்கள் வழங்கினார்.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராஜ் பிரதீப், கலசுரமன்,

சந்தனகுமார், தினேஷ் குமார், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us