ADDED : மார் 13, 2026 07:00 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
என்.எஸ்.எஸ்., திட்டமும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாமில் கல்லூரி தலைவர் முருகேசன், செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
முதல்வர் கண்ணன் துவக்கி வைத்தார். மாணவர்கள், அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சண்முகம் செய்தார்.
