/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயிலில் வெடிகுண்டு தடுப்பு சோதனை
/
ரயிலில் வெடிகுண்டு தடுப்பு சோதனை
ADDED : அக் 27, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், எஸ்.ஐ., முரளி உட்பட போலீசார் வெடிகுண்டு தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் ரயில்கள், நடைமேடை, வாகன பார்க்கிங், ரயில்வே கிராசிங் பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

