sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நூல் அறிமுக விழா

/

நூல் அறிமுக விழா

நூல் அறிமுக விழா

நூல் அறிமுக விழா


ADDED : ஆக 11, 2025 03:34 AM

Google News

ADDED : ஆக 11, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் கவிஞர் பொற்கைபாண்டியன் கவிதா மண்டலம் சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய 'ஒரு நூற்றாண்டு தவம்' எனும் நூல் அறிமுக விழா கவிஞர் சுரேஷ் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.

கவிஞர் பொற்கைபாண்டியன் நூலை அறிமுகப்படுத்த அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலாளர் டாக்டர் சரவணன் பெற்றுக்கொண்டார். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், நிர்வாகிகள் மணிமேகலை, சிவசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், வில்லிசை கலைஞர் லட்சுமணபெருமாள், கவிஞர்கள் சுப்பிரமணியம், சிவா, முத்துமுருகன், ராஜா, தொல்காப்பியன் உட்பட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us