sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 நுால் வெளியீட்டு விழா

/

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா


ADDED : ஜன 08, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு இந்து மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சடையாள் முனியாண்டி, பாபு பிரசாத் ஆகியோர் எழுதிய, மூடி திறந்த பேனா என்ற கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.

பள்ளி தலைவர் ஜானகி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜசேகர் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் வெளியிட பள்ளி செயலர் சுதாகர், சத்திரம் கமிட்டி உறுப் பினர் சாவித்திரி ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us