ADDED : அக் 18, 2026 08:49 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் வி.பி.பி., உயர்நிலைப்பள்ளியில் முத்தை மனோ எழுதிய கார்த்தியம்மா நுால் வெளியீட்டு விழா நடந்தது.
இந்நுாலை தொழிலதிபர் ஆறுமுகச்சாமி வெளியிட சிறீராம், மாரிராஜ் ஆகியோர் பெற்றனர். இதில் வினோத், ஸ்ரீதர், அசோக்குமார், எழுத்தாளர்கள் மகேஸ்வரன், பூங்குழலி உள்பட பலர் பங்கேற்றனர்.=
