தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம்

பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம்

பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம்


ADDED : அக் 08, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2025 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்; விருதுநகரில் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது.

அரங்கநாதன், மகாலட்சுமி திருக்கல்யாணம் காப்புக்கட்டு கொடியேற்றத்துடன் அக். 2ல் துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தனர். பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் ெசய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us