/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் உண்டியல் உடைத்து திருட்டு
/
கோயில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED : அக் 28, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பள்ளபட்டி ரோடு முருகன் காலனியில் முருகன்
கோயில் உள்ளது. இங்குள்ள உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.