தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்

 முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்

 முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்


ADDED : மே 27, 2026 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று மதியம் 2:30 மணிக்கு சாரல் பெய்த நிலையில், சிவகாசி ரோடு சர்ச் சந்திப்பில் இருந்த சிக்னல் மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்தது. போலீசார், தீயணைப்பு துறையினர் கம்பத்தை அகற்றினர். 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு ரயில்வே பீடர் ரோட்டில் வேப்பமரம் விழுந்தது. தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us