ADDED : ஆக 14, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் நிறுவன செய லாளராக அவசியமான திறன்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி துறைத் தலைவர் செந்தில் தலைமையில் நடந்தது.
இதில் ஐ.சி.எஸ்.ஐ., மதுரை அத்தியாயத்தின் தலைவர் ராமலிங்கம், கிளைப் பொறுப்பாளர் ராஜா பேசினர். ஏற்பாடுகளை ஒருங் கிணைப்பாளர் மனோகர் செய்தார்.