ADDED : செப் 09, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் திருப்பதி தெரிவித்துள்ளார்.
எனவே அலுவலர்கள், சங்க பணியாளர்கள், ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்கள் தங்கள் பணி தொடர்பான கோரிக்கை மனுக்களை செப்.18ல் அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
