/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு
ADDED : மார் 19, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : தேர்தல் அலுவலர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஏப். 14ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இப்பணிக்காக மதிப்பூதியம், தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்கான உச்சக்கட்ட வயது வரம்பு 65 , விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

