sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 டிஜிட்டல் தளத்தில் பதிய அழைப்பு

/

 டிஜிட்டல் தளத்தில் பதிய அழைப்பு

 டிஜிட்டல் தளத்தில் பதிய அழைப்பு

 டிஜிட்டல் தளத்தில் பதிய அழைப்பு


ADDED : பிப் 14, 2026 06:10 AM

Google News

ADDED : பிப் 14, 2026 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மீன்வளத்துறை, மீனவர் கூட்டுறவுச் சங்கம், மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யலாம்.

இதன் மூலம் மீனவர் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெற முடியும். எனவே அனைத்து உறுப்பினர்களும் இசேவை மையம், சி.எஸ்.சி., கணினி மையங்களை அணுகி தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்திடலாம். விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளத்துறை, கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் - 626 001, தொலைபேசி எண்: 04562 -244707 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us