sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு அழைப்பு

/

 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு அழைப்பு

 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு அழைப்பு

 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு அழைப்பு


ADDED : பிப் 08, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 08, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்துார், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, காரியாபட்டி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எழுத்து, நேர்முகத் தேர்வுகளின் நடத்தப்படும். டிகிரி, எம்.எஸ்., ஆபீஸ்சில் 3 மாத சான்றிதழ் பெற்றவர் விண்ணப்பிக்கலாம். 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். டூவீலர் லைசென்ஸ் அவசியம். www.virudhunagar.nic.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிப். 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us