ADDED : ஜன 19, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தல் பதிவு செய்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும்,
இதர வகுப்பினருக்கு 40 வயது மிகாலும் இருக்க வேண்டும். உதவிதொகை பெற விரும்புபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், www.tn.velaivaaippu.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
