தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயிலில் கஞ்சா கடத்தல்

 ரயிலில் கஞ்சா கடத்தல்

 ரயிலில் கஞ்சா கடத்தல்


ADDED : நவ 13, 2025 12:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 12:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12665) நேற்று அதிகாலை 5:30 மணிக்கு விருது நகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது.

இதில் போலீஸ் ஏட்டுக்கள் அய்யாசாமி, பொன் தனசேகரன் ஆகியோர் எஸ்.7 பெட்டியில் சோதனை செய்தனர். அங்கு கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்த போது அதில் 9கி கஞ்சா இருப்பது தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us