தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தீப்பிடித்து எரிந்த கார்

தீப்பிடித்து எரிந்த கார்

தீப்பிடித்து எரிந்த கார்


UPDATED : ஆக 23, 2026 05:32 PM

ADDED : ஆக 23, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 05:32 PM ADDED : ஆக 23, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:சிவகாசி ஞானகிரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 54.

இவர் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் மிஷின் டிரேடிங் கம்பெனி நடத்தி வருகிறார். தனக்கு சொந்தமான காரை நேற்று கம்பெனிக்கு எதிரே ரோட்டில் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அந்தக் கார் காலை 11:30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us