தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காருக்கு தீ வைப்பு

காருக்கு தீ வைப்பு

காருக்கு தீ வைப்பு


ADDED : அக் 08, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்; விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் ராஜ்குமார் 35.

தனது நண்பர் கருணாகரனின் காரை தற்காலிகமாக வாங்கி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு காரை சர்ச் அருகே நிறுத்தினார். அதிகாலை 1:00 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராகுல், ஜேம்ஸ்கேம்ரூன், பாண்டியராஜன் ஆகியோர் காருக்கு தீ வைத்தனர். சூலக்கரை போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us