தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இதய பரிசோதனை முகாம்

இதய பரிசோதனை முகாம்

இதய பரிசோதனை முகாம்


ADDED : அக் 01, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: உலக இதய நாளை முன்னிட்டு ஒரு நிமிட இதய வால்வு டிஜிட்டல் பரிசோதனை முகாமில் ஏழு மணி நேரத்தில் 600 பேருக்கு சோதனை செய்தனர்.

ஹெல்த் ட்ரீட்மென்ட்ஸ் இந்தியா, ராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கம், சித்ரா பல்நோக்கு மருத்துவமனை, டவுன் லயன்ஸ் சங்கம் சார்பில் மூத்தோருக்கான இலவச இதய டிஜிட்டல் பரிசோதனை முகாம் நடந்தது.

டாக்டர் சித்ரா வரவேற்றார். 14 பேர் கொண்ட ஹெல்த் ட்ரீட்மென்ட் இந்தியா சிறப்பு மருத்துவ குழுவினர் 55 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் 600 பேருக்கு இதய வால்வின் செயல்பாடு டிஜிட்டல் ஸ்டெத்தஸ்கோப் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு மூலம் அளவீடு செய்து சென்னையில் இருந்து டாக்டர் கோபால் முருகன் குழுவினர் மூலம் பாதிப்பினை கண்டறிந்தார். ஏற்பாடுகளை டாக்டர் சுரேஷ்பாபு, ரமேஷ் ராஜா, சுப்பிரமணியன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us