ADDED : அக் 22, 2024 04:28 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: ஆலங்குளம் சங்கரமூர்த்தி பட்டி நல்லதம்பி நகரில் வீட்டை எஸ்.ஐ.,ரபியம்மாள் தலைமையில் சென்ற போலீசார் சோதனை செய்த போது மாடியில் பதுக்கிய பட்டாசுகளும் சரவெடிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் வீட்டில் பட்டாசுகளை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கலைவாணி, ரவி. பரமேஸ்வரி, மாரிச்சாமி.ஆகியோர் மீது வழக்கு பதிந்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
