தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போராடியவர்கள் மீது வழக்கு

 போராடியவர்கள் மீது வழக்கு

 போராடியவர்கள் மீது வழக்கு


ADDED : ஜன 25, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசியில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி சோலை ராணி 19, கல்லூரி முதல்வர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை இந்திய மாணவர் சங்கத்தினர், மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்லி போலீசார் இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சைலேஷ் அருள்ராஜ், உட்பட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us