நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : மன்னார்கோட்டையைச் சேர்ந்தவர் பால்பாண்டி, ஆவுடையாபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் 38. பால்பாண்டிக்கு சொந்தமான லாரியில் டிரைவர்
செல்வக்குமார் அனுமதியின்றி மன்னார் கோட்டை -- -கோட்டூர் ரோட்டில் மணல் கடத்தினார். வச்சக்காரப்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து உரிமையாளர், டிரைவர் மீது வழக்கு பதிந்தனர்.