நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி முத்தனேரியைச் சேர்ந்த முத்துலட்சுமி 45.
இவரது உறவினர் இறப்பிற்கு அழைக்கவில்லை என அதே ஊரைச் சேர்ந்த செல்வி, பாண்டிக்குமார் சேர்ந்து முத்துச்செல்வியுடன் தகராறில் ஈடுபட்டனர். தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

