/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நாளை துவக்கம்
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நாளை துவக்கம்
ADDED : ஜூன் 01, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நகர், ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்க உள்ளனர்.
இப்பணி நாளை (ஜூன் 2) துவங்கி ஆகஸ்ட் இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.