தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சான்றிதழ் வழங்கும் விழா

சான்றிதழ் வழங்கும் விழா

சான்றிதழ் வழங்கும் விழா


ADDED : செப் 27, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் தொழிற்பயிற்சியில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சுவாமிஜி. ராமகிருஷ்ணநந்தபுரி தலைமையில் நடந்தது.

மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் எதிந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலர் கல்பனா, முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச் செல்வன், தொழில் மைய துணை இயக்குநர் வெங்கடேஷன், பெண்டகன் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர். கல்வி நிறுவனத்தின் திட்ட அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us