தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/செயின் திருட்டு

செயின் திருட்டு

செயின் திருட்டு


ADDED : மார் 10, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம், : ராஜபாளையம் குழந்தை விநாயகர் தெருவை சேர்ந்தவர் நத்தானியால் 43. நேற்று காலை இவரது காந்தி நகர் பலசரக்கு கடையின் கதவு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியும் உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர்


மெட்டுக்குண்டு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அனுப்பிரியா 21. இவர் மார்ச் 7 காலை 11:30 மணிக்கு ஜவுளி எடுக்க விருதுநகருக்கு வந்து விட்டு திரும்ப செல்லும் போது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் செயினை காணவில்லை. இது குறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us