UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள 11 கல்லுாரிகள் பங்கேற்ற அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான 10 விதமாக நடந்த போட்டிகளில் ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில் 104 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தனர்.
