தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேரோட்டம் ..

தேரோட்டம் ..

தேரோட்டம் ..


ADDED : அக் 10, 2024 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் சிவந்திபட்டி பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டத் திருவிழா நேற்று சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. பின் காலை 10:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது.

முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் 1:45 மணிக்கு நிலையம் அடைந்தது. பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us