sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

/

மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்


ADDED : மார் 20, 2025 06:47 AM

Google News

ADDED : மார் 20, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுவதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும், குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 27 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது.

பந்தல்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மெயின் பஜார்(75989 65052), ஸ்ரீவில்லிபுத்துார் பஞ்சாயத்து யூனியன், உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம், வன்னியம்பட்டி விலக்கு(80566 45384), மாத்திநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சூலக்கரை(86104 97590), மேட்டமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாத்துார்(63807 88272).

முகவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சேத்துார் மெயின் ரோடு, ராஜபாளையம்(76391 15145), பாட்டக்குளம் சல்லிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணன்கோவில்(73973 06344), சத்திரப்பட்டி ஆலங்குளம் சாலை, அய்யனாபுரம் (88258 14836), சிவகாசி பொது அலுவலர்கூட்டுறவு பண்டகசாலை, ஆனையூர்(80152 28861), அருணாச்சலபுரம்தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்எம்.ரெட்டியப்பட்டி (91597 91469).

வீரசோழன் கூட்டுறவு பண்டகசாலை (93847 16303), கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் (97863 36396), கொல்லபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மெயின்ரோடு, சாத்தூர் (74492- 35707), மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, அல்லம்பட்டி (80726- 54056), தாயில்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் (98436- 52835).

மல்லாங்கிணர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் (81247 37854), வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டகசாலை (99948 23272), விருதுநகர் கூட்டுறவு தொடக்க வேளாண், ஊரக வளர்ச்சி வங்கி, லட்சுமி நகர், (87786 53291), எம்.ஜெயக்கவிதா, தெற்கு தெரு, அருப்புக்கோட்டை(98424 04312), எம்.ராமராஜ், பந்தல்குடி ரோடு, அருப்புக்கோட்டை (90805 39436), பி.முருகேஸ்வரி காமராஜ் நகர், ராஜபாளையம் (97882 23277),

ஜெ.சுகிர்தராணி, மெயின் ரோடு, மேலையூர்(81109 43955), பெனாசீர், மதுரை மெயின்ரோடு, ஸ்ரீவில்லிபுத்துார்(96265 65454), எஸ்.அண்ணாமலை சிவகாசி மெயின்ரோடு, எம்.புதுப்பட்டி(99433 01553), ஜி.சுமதி, செங்கமலநாச்சியார்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்(85086 47984).

எம்.போஸ் அழகாபுரி, ராஜபாளையம் (99768-98818), எ.முத்துசெல்வி, அம்மன்கோவில்பட்டி, (90956-06012), ஜி.ஜெயந்தி, முடங்கியார்ரோடு, ராஜபாளையம் (97916-63020) ஆகிய 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன, என்றார்.






      Dinamalar
      Follow us