தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்.ஆர்.பி., குரூப் டி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

 ஆர்.ஆர்.பி., குரூப் டி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

 ஆர்.ஆர்.பி., குரூப் டி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு


ADDED : பிப் 18, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப். 20 காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.

ரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 195 காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, முன்மாதிரி தேர்வுகள், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் s tu dycirclevnr@gmail.com என்ற மெயில் மூலமாகவோ, விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக தெரிவிக்கலாம்.

எனவே ஆர்.ஆர்.பி., குரூப் டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மாதிரித் தேர்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும், தனியார் துறையில் பணி வாய்ப்பு தேடுபவர்கள் பிப். 20 முகாமில் பங்கேற்றும் பயனடையலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us