நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி; காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த புனரமைப்பு பணிகள், குரண்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊருணி தூர் வாரும் பணி, சுகாதார வளாகம் குரண்டி -மேலக்கள்ளங்குளம் ரோடு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள், முஷ்டக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
பி.டி.ஓ.,கள் சண்முகப்பிரியா, போத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.