தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிறையில் கலெக்டர் ஆய்வு

சிறையில் கலெக்டர் ஆய்வு

சிறையில் கலெக்டர் ஆய்வு


UPDATED : நவ 23, 2026 08:22 PM

ADDED : நவ 23, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:22 PM ADDED : நவ 23, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட சிறையில் கலெக்டர் ஷரண்யா அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டங்களின் உறுதித்தன்மை, சுற்றுச்சுவர், கண்காணிப்பு கேமராக்கள், தீத்தடுப்பு, அவசர கால மீட்பு வசதிகள், குடிநீர், சுகாதார வசதிகள், அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவை குறித்து எஸ்.பி., கவுதம் கோயல், ஜெயிலர் அப்துல் ரஹீம் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் கைதிகளுக்கு படிப்பதற்கான நுாலக வசதி, குடும்பத்தாருடன் வீடியோ கான்பரன்ஸில் பேசும் வசதி ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us