sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு

/

வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு


ADDED : அக் 24, 2025 02:22 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குன்னூர் ஊராட்சியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் ரூ.8.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் வளர்ப்பதை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இதுவரை இணையவழி பட்டா கிடைக்காத 9 குடும்பங்களுக்கு பட்டாக்களை நேரில் வழங்கினார்.

கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார். ஆய்வின் போது தாசில்தார் ஆண்டாள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us