ADDED : மார் 17, 2026 05:47 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: சல்வார்பட்டி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லுாரியில் 15வது ஆண்டு விழா கல்லுாரி தலைவர் பிருந்தா ராகவன் தலைமையில் நடந்தது.
செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் விவேக் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஜோஹோ நிறுவன நற்செய்தியாளர் குப்புலட்சுமி பேசினார். கல்லுாரி முதல்வர் செல்வபாரதி ஆண்டு அறிக்கையை வாசித்தார். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
