தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்

'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்

'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : மே 25, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2025 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி 'கல்லுாரி கனவு' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

இதில் இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us