sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரி செய்தி

/

கல்லுாரி செய்தி

கல்லுாரி செய்தி

கல்லுாரி செய்தி


ADDED : செப் 06, 2025 04:49 AM

Google News

ADDED : செப் 06, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெக்னோ பேஷன்

மையம் துவக்கம்

சாத்துார், செப். 6-

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் ட்ரை சி ஏ இ டெக்னோ பேஷன் மையத்தின் துவக்க விழா நடந்தது.

நிர்வாக குழு உறுப்பினர் ஷண்மதி திறந்து வைத்தார். திருச்சி ட்ரை சி ஏ இ நிறுவனத்தின் நிறுவனர் விவேகானந்தன் மையத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து பேசினார்.முதல்வர் காளிதாச முருகவேல்மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us