ADDED : பிப் 16, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஆனைக்குட்டம் சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே ரங்கோலி மைம், சயின்ஸ் டாக், டேலண்ட் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது பேராசிரியர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன், ரேவதி ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்றவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்.