தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பணி நிறைவு விழா

 பணி நிறைவு விழா

 பணி நிறைவு விழா


ADDED : ஜன 30, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளராகவும், பொது மருத்துவத்துறையில் பேராசிரியரான இருந்தவர் டாக்டர் அன்புவேல்.

இவருக்கான பணிநிறைவு பாராட்டு விழா விருதுநகர் அரசு மருத்துவமனையில் டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, உதவி ஆர்.எம்.ஓ., வரதீஸ்வரி, துறைத்தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us