தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மேம்பாலத்திலிருந்து விழுந்து கண்டக்டர் பலி

மேம்பாலத்திலிருந்து விழுந்து கண்டக்டர் பலி

மேம்பாலத்திலிருந்து விழுந்து கண்டக்டர் பலி


UPDATED : ஜூன் 17, 2026 04:41 PM

ADDED : ஜூன் 17, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 04:41 PM ADDED : ஜூன் 17, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:காரியாபட்டி பாஞ்சார் காலனி தெருவை சேர்ந்தவர் கணேசன்,54, இவர் அரசு பஸ் கண்டக்டர் . நேற்று காலை 9: 10 மணிக்கு, இவர் டூ வீலரில் அருப்புக்கோட்டை காந்திநகர் பைபாஸ் ரோட்டில் சென்ற போது, நிலை தடுமாறி பாலத்திலிருந்து விழுந்து பலியானார்.

இதுகுறித்து, அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us