நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி சித்துராஜபுரம் கிரகத் தாயம்மாள் நகரை சேர்ந்தவர் அறிவு செல்வம் 67. இவர் மீனம்பட்டி ரத்தினபுரி நகர் அருகே அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார்.
கிழக்கு போலீசார் அவரை கைது செய்து, ரூ. 35 ஆயிரத்து 860 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

