ADDED : செப் 29, 2026 03:51 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கியதை கண்டித்தும்,
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி காங்., கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் உருவ பொம்மையை எரிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர்.
