ADDED : ஏப் 04, 2026 06:46 AM

அ நிறம் | அளவு
சிவகாசி
அசோகன்
வயது : 65
படிப்பு : பி.காம்.
தொழில் : பட்டாசு தொழில், கல்வி நிறுவனங்கள், முழுநேர அரசியல்வாதி.
குடும்பம் : மனைவி, இரு பிள்ளைகள் (ஆண், பெண்)
அரசியல் அனுபவம் : 30 ஆண்டு கட்சிப் பணி. 2006 -- 2011 ல் சிவகாசி நகராட்சி துணை தலைவர், தற்போதய எம்.எல்.ஏ.,
கிடைத்தது எப்படி
சமூக சேவையில் ஈடுபாடு. எம்.எல்.ஏ.,வாக தொகுதிக்கு செய்த நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
