ADDED : நவ 17, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு முருகன் கோயில் அருகில் கட்சி கொடியேற்ற விழா நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி கொடியேற்றினார். கட்சி நிர்வாகிகள் முருகன், ஏசுதாஸ், ஜெயராமன், அர்ஜுனன் உட்பட பலர் பங்கேற்றனர்.

