நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை நவநீதகிருஷ்ணன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள இசை, கோ பூஜை, தேவதா அனுக்ஞை, மகாகணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்று கால யாகசாலை பூஜை முடிந்த நிலையில் நேற்று காலை11:00 மணிக்கு கோயிலில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. வெம்பக்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.