ADDED : ஜன 25, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.
விரிவாக கல்வி இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன்,. மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி,ஆராய்ச்சி நிலைய முதல்வர் காஞ்சனா, மதுரை வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் செல்விரமேஷ், ேராசிரியர்கள் ஜோதிமணி, வேளாண்மை துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். வேளாண்மை தொழில்நுட்ப கையேடு வெளியிடப்பட்டது. பல்வேறு துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
