ADDED : பிப் 05, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டியில் கனிம வள நீர்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவசாய சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் திருமலை தலைமையில் நடந்தது.
கூலி உயர்வு, அதிக செலவு காரணமாக கோழி வளர்ப்பு பண்ணை யாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு ரூ.6.50லிருந்து ரூ.20 வரை உயர்த்தி தர வேண்டும், விவசாயி களுக்கு இச்சங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்,கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடவும் தயங்காது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கோழி பண்ணை யாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
