தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சுழி: திருச்சுழியில் தென் மாவட்ட விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செய்தி தொடர்பாளர் ராம் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் சேவுகராஜன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருச்சுழியில் பருவமழை பொய்த்ததாலும், நிரந்தரமான நீர்வரத்து இன்றி கண்மாய்கள் வறண்டுபோனதாலும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெற்பயிர்கள் கருகிவிட்டது. விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகி விட்டதால், திருச்சுழி தொகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணிகளை துவங்க வேண்டும். காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us