ADDED : ஜூன் 14, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற வழக்கறிஞர் செல்வகுமார் மீது வன்னியம்பட்டி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
இதை முன்னிட்டு நீதிமன்றம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.