UPDATED : அக் 18, 2026 11:23 PM
ADDED : அக் 18, 2026 05:04 PM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: 9-
அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டயமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் கந்தவேல் சாமி வரவேற்றார். செயலாளர் ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்தார். திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி ரவி கண்ணன் வாழ்த்தி பேசி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.
